கூட்டுறவு சங்க குடோனின் ஷட்டரை உடைத்து 1¼ டன் அரிசியை தின்று ஏப்பம்விட்ட காட்டு யானை

கூட்டுறவு சங்க குடோனின் ஷட்டரை உடைத்து 1¼ டன் அரிசியை தின்று ஏப்பம்விட்ட காட்டு யானை

ஹாசன் அருகே கூட்டுறவு சங்க குடோனின் ஷட்டரை உடைத்து அங்கு வைத்திருந்த 13 மூட்டைகளில் இருந்த 1¼ டன் அரிசியை காட்டு யானை ருசித்து ஏப்பம் விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
16 Feb 2023 2:44 AM IST