வேதாரண்யத்தில், குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

வேதாரண்யத்தில், குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

மழை பாதிப்புக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி வேதாரண்யத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
16 Feb 2023 12:45 AM IST