குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 19-ந்தேதி வருகை-700 போலீசார் பாதுகாப்பு

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 19-ந்தேதி வருகை-700 போலீசார் பாதுகாப்பு

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகிற 19-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக வர உள்ளார். இதையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.
15 Feb 2023 5:35 PM IST