கோவை கோர்ட்டு அருகே பட்டப்பகலில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்தது போலீஸ்

கோவை கோர்ட்டு அருகே பட்டப்பகலில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்தது போலீஸ்

கோவை கோர்ட்டு அருகே பட்டப்பகலில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் சுட்டு பிடித்தனர். போலீஸ் பிடியில் இருந்து அவர்கள் தப்ப முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது.
15 Feb 2023 5:57 AM IST