பேரையூர் அருகே விபரீத விபத்து - நடந்து சென்றவர் உயிரிழப்பு;  வாகன ஓட்டியும் சாவு

பேரையூர் அருகே விபரீத விபத்து - நடந்து சென்றவர் உயிரிழப்பு; வாகன ஓட்டியும் சாவு

பேரையூர் அருகே நடந்த விபத்தில் நடந்து சென்றவரும், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
15 Feb 2023 2:04 AM IST