திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து சம்பவம் 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து சம்பவம் 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்திரத்துக்கு தீவைத்துவிட்டு தப்பி ஓடிய கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
13 Feb 2023 5:54 AM IST