விபத்தில் சிக்கி 3 வாலிபர்கள் படுகாயம்: காரில் அழைத்து சென்று, ஆஸ்பத்திரியில் சேர்த்த அமைச்சர்

விபத்தில் சிக்கி 3 வாலிபர்கள் படுகாயம்: காரில் அழைத்து சென்று, ஆஸ்பத்திரியில் சேர்த்த அமைச்சர்

சென்னையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 வாலிபர்களை மீட்டு தனது காரிலேயே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டு் குவிந்து வருகிறது.
13 Feb 2023 5:29 AM IST