வேலைவாய்ப்பு கேட்கும் காஷ்மீர் மக்கள் மீது புல்டோசரை ஏவுவதா? பா.ஜனதாவுக்கு ராகுல்காந்தி கண்டனம்

வேலைவாய்ப்பு கேட்கும் காஷ்மீர் மக்கள் மீது புல்டோசரை ஏவுவதா? பா.ஜனதாவுக்கு ராகுல்காந்தி கண்டனம்

காஷ்மீர் மக்கள் கேட்டது வேலைவாய்ப்பு. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது, பா.ஜனதாவின் புல்டோசர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
13 Feb 2023 5:15 AM IST