திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் ரூ.105 கோடியில் 106 நவீன நெல் சேமிப்பு தளங்கள்

திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் ரூ.105 கோடியில் 106 நவீன நெல் சேமிப்பு தளங்கள்

திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் ரூ.105 கோடியில் 106 நவீன மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
12 Feb 2023 6:11 AM IST