3,719 வழக்குகளில் ரூ.25 கோடிக்கு தீர்வு

3,719 வழக்குகளில் ரூ.25 கோடிக்கு தீர்வு

நெல்லையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,719 வழக்குகளில் ரூ.25 கோடிக்கு தீர்வு காணப்பட்டது
12 Feb 2023 2:28 AM IST