பயங்கர ஆயுதங்களால் தாக்கி டிரைவர் கொலை; காய்கறி வியாபாரி கைது

பயங்கர ஆயுதங்களால் தாக்கி டிரைவர் கொலை; காய்கறி வியாபாரி கைது

மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் பயங்கர ஆயதங்களால் தாக்கி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
12 Feb 2023 12:15 AM IST