அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை பாதுகாப்பு அச்சுறுத்தலால் மங்களூருவில் பா.ஜனதா யாத்திரை ரத்து

அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை பாதுகாப்பு அச்சுறுத்தலால் மங்களூருவில் பா.ஜனதா யாத்திரை ரத்து

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கர்நாடகம் வருகிறார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மங்களூருவில் மட்டும் அவர் பங்கேற்க இருந்த பா.ஜனதா யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
11 Feb 2023 5:30 AM IST