திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2¼ கோடி

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2¼ கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2¼ கோடி கிடைத்துள்ளது. மேலும் 1½ கிலோ தங்கமும் கிடைத்தது.
11 Feb 2023 12:15 AM IST