பனிபொழிவால் வரத்து குறைவு:  மதுரை மல்லிகை விலை கிடுகிடு உயர்வு

பனிபொழிவால் வரத்து குறைவு: மதுரை மல்லிகை விலை 'கிடுகிடு' உயர்வு

மதுரையில் பனிப்பொழிவு காரணமாக மதுரை மாட்டுத்தாவணிக்கு மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
10 Feb 2023 1:46 AM IST