மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு  ஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந் தேதி வருகை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந் தேதி வருகை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 18-ந் தேதி வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
9 Feb 2023 2:42 AM IST