வீட்டில் ½ கிலோ வைரக்கற்கள் பதுக்கிய 2 பேர் கைது

வீட்டில் ½ கிலோ வைரக்கற்கள் பதுக்கிய 2 பேர் கைது

களக்காட்டில் வீட்டில் ½ கிலோ வைரக்கற்கள் பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Feb 2023 2:10 AM IST