காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல்: இன்று மனுக்கள் மீது பரிசீலனை

காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல்: இன்று மனுக்கள் மீது பரிசீலனை

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரி சீலனை இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
8 Feb 2023 5:58 AM IST