விவசாயிகளே விளைபொருட்களை விற்பனை செய்யும் வசதி: தமிழகத்தில் `இ-நாம் செயலி பயன்பாட்டில் உள்ளதா? -அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விவசாயிகளே விளைபொருட்களை விற்பனை செய்யும் வசதி: தமிழகத்தில் `இ-நாம்' செயலி பயன்பாட்டில் உள்ளதா? -அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை தாங்களே விற்பனை செய்து கொள்ளும் இ-நாம் செயலியின் பயன்பாடு குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Feb 2023 1:53 AM IST