தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்  காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர். பறவை காவடி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினா்
6 Feb 2023 1:34 AM IST