திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
6 Feb 2023 12:15 AM IST