ஆற்றங்கரையில் ரூ.48 லட்சத்தில் தடுப்புச்சுவர்

ஆற்றங்கரையில் ரூ.48 லட்சத்தில் தடுப்புச்சுவர்

ஊருக்குள் வெள்ளம் புகுவதை தடுக்க ஆற்றங்கரையில் ரூ.48 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டப்படுவதால் ஆதிவாசி மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
5 Feb 2023 12:15 AM IST