மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மேலவளவு ஊராட்சி தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 13 பேரை முன்கூட்டி விடுதலை செய்ததற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4 Feb 2023 2:55 AM IST