பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞர் மரணம்

'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞர் மரணம்

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த நெல்லையை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் தங்கராஜ் மரணம் அடைந்தார்.
4 Feb 2023 1:34 AM IST