பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
4 Feb 2023 12:30 AM IST