மானிய விலையில் இடுபொருட்களை பெற உழவன் செயலியில் பதிவு செய்யலாம்

மானிய விலையில் இடுபொருட்களை பெற உழவன் செயலியில் பதிவு செய்யலாம்

நெல்லுக்குப்பின் பயறு திட்டத்தின் கீழ் மானிய விலையில் இடுபொருட்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
4 Feb 2023 12:15 AM IST