கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கு: தேசிய பட்டியலின ஆணைய உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை

கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கு: தேசிய பட்டியலின ஆணைய உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை

ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், எப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.
2 Feb 2023 4:27 PM IST