மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது: முதல்-அமைச்சர் கருத்து

மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது: முதல்-அமைச்சர் கருத்து

தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
2 Feb 2023 5:54 AM IST