வேலூரை கல்வியின் விளைநிலமாக மாற்றியவர் விஸ்வநாதன்: முதல்-அமைச்சர் புகழாரம்

வேலூரை கல்வியின் விளைநிலமாக மாற்றியவர் விஸ்வநாதன்: முதல்-அமைச்சர் புகழாரம்

வீரத்தின் விளைநிலமாக விளங்கிய வேலூரை கல்வியின் விளைநிலமாக மாற்றியவர் விஸ்வநாதன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
2 Feb 2023 5:47 AM IST