மத்திய பிரதேசம்: மது கடைகளில் கோசாலைகளை தொடங்க போகிறேன்; உமா பாரதி ஆவேசம்

மத்திய பிரதேசம்: மது கடைகளில் கோசாலைகளை தொடங்க போகிறேன்; உமா பாரதி ஆவேசம்

மத்திய பிரதேசத்தில் புதிய மது கொள்கையை விரைவில் அறிவிக்காவிட்டால் மது கடைகளில் கோசாலைகளை தொடங்குவேன் என பா.ஜ.க.வை சேர்ந்த உமா பாரதி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
1 Feb 2023 2:03 PM IST