2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம்:  திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா- ஏராளமான பக்தர்கள் தரிசனம்

2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம்: திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா- ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
1 Feb 2023 1:44 AM IST