விருத்தாசலம் அருகேகுடிநீர் தொட்டியில் உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் பிணம்கொலையா? போலீசார் விசாரணை

விருத்தாசலம் அருகேகுடிநீர் தொட்டியில் உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் பிணம்கொலையா? போலீசார் விசாரணை

விருத்தாசலம் அருகே குடிநீர் தொட்டியில் உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
1 Feb 2023 1:30 AM IST