முகல் தோட்டம் பெயர் மாற்றம்;  மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு- இ.கம்யூனிஸ்ட் கண்டனம்

முகல் தோட்டம் பெயர் மாற்றம்; மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு- இ.கம்யூனிஸ்ட் கண்டனம்

ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டத்திற்கு "அம்ரித் உத்யன்" என பெயர் மாற்றம் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசிய செயலாளர் பினோய் விஸ்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
31 Jan 2023 3:25 PM IST