முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

ரமேஷ் ஜார்கிகோளி ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக கூறிய விவகாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தகுதி நீக்கம் செய்ய கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது.
31 Jan 2023 12:15 AM IST