80 ஆண்டுகளுக்கு பிறகு முத்துமாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிட சமூகத்தினர் வழிபாடு

80 ஆண்டுகளுக்கு பிறகு முத்துமாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிட சமூகத்தினர் வழிபாடு

தண்டராம்பட்டு அருகே 80 ஆண்டுகளாக அம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல்முறையாக அவர்கள் கலெக்டர் முன்னிலையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனையொட்டி போலீசார் குவிக்கப்பட்டனர்.
30 Jan 2023 11:28 PM IST