சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போட 3 குழுக்களை அமைத்தது மத்திய அரசு

சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போட 3 குழுக்களை அமைத்தது மத்திய அரசு

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
28 Jan 2023 10:05 PM IST