கர்ப்பிணி மனைவியை கொன்று பாைற இடுக்கில் வீசிய சப்-இன்ஸ்பெக்டர் மகன்

கர்ப்பிணி மனைவியை கொன்று பாைற இடுக்கில் வீசிய சப்-இன்ஸ்பெக்டர் மகன்

காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் கர்ப்பிணி மனைவியை கொன்று அவரை திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மகனே வீசியுள்ளார். வேலூர் மலையில் நடந்த இந்த கொலையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
28 Jan 2023 10:04 PM IST