அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டை நிகழ்ச்சி

அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டை நிகழ்ச்சி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
28 Jan 2023 3:22 AM IST