தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்

பருவமழை குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
28 Jan 2023 12:15 AM IST