கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில்  மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 4,540 புத்தகங்கள் தானம்

கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 4,540 புத்தகங்கள் தானம்

கைதிகளை புத்தகம் வாசிப்பதன் மூலம் நல்வழிப்படுத்தும் வகையில் மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 4,540 புத்தகங்கள் நேற்று தானமாக வழங்கப்பட்டது.
27 Jan 2023 5:37 AM IST