குடியரசு தின விழா: 217 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் -கலெக்டர் அனிஷ்சேகர் வழங்கினார்

குடியரசு தின விழா: 217 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் -கலெக்டர் அனிஷ்சேகர் வழங்கினார்

குடியரசு தின விழாவில் 217 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் அனிஷ்சேகர் வழங்கினார்.
27 Jan 2023 5:32 AM IST