ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி

ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி

ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்ெகாலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 Jan 2023 3:13 AM IST