மாயமான கட்டிட தொழிலாளி பிணமாக மீட்பு

மாயமான கட்டிட தொழிலாளி பிணமாக மீட்பு

கீழ்வேளூர் அருகே மாயமான கட்டிட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
27 Jan 2023 12:45 AM IST