தேசிய கொடியை கலெக்டர் ஏற்றி மரியாதை

தேசிய கொடியை கலெக்டர் ஏற்றி மரியாதை

புதுக்கோட்டையில் குடியரசு தின விழாவில் தேசிய கொடியை கலெக்டர் கவிதாராமு ஏற்றி மரியாதை செலுத்தினார். தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
26 Jan 2023 11:44 PM IST