திருச்சி கோட்டத்தில்  15 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்த திட்டம்

திருச்சி கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்த திட்டம்

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளது.
26 Jan 2023 12:50 AM IST