ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம

ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் 917 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Jan 2023 12:15 AM IST