வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகின்றன - ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி

"வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகின்றன" - ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த பிரச்சினையும் இன்றி சரியாக செயல்படுகின்றன என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
24 Jan 2023 10:41 AM IST