சோழவந்தான் அருகே  ரெயிலில் இருந்து தவறி முட்புதரில் விழுந்துவிடிய, விடிய உயிருக்கு போராடிய வாலிபர் -  துரிதமாக செயல்பட்டு மீட்ட உறவினர்கள்

சோழவந்தான் அருகே ரெயிலில் இருந்து தவறி முட்புதரில் விழுந்துவிடிய, விடிய உயிருக்கு போராடிய வாலிபர் - துரிதமாக செயல்பட்டு மீட்ட உறவினர்கள்

சோழவந்தான் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து முட்புதரில் கிடந்த வாலிபர் விடிய, விடிய உயிருக்கு போராடினார். உறவினர்கள் அவரை துரிதமாக மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
24 Jan 2023 1:53 AM IST