எங்கள் அரசு மீது காங்கிரசார் கூறும் ஊழல் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

எங்கள் அரசு மீது காங்கிரசார் கூறும் ஊழல் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
24 Jan 2023 12:15 AM IST