மானாமதுரை அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா-போட்டி போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்

மானாமதுரை அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா-போட்டி போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்

மானாமதுரை அருகே நடந்த மீன்பிடித்திருவிழா களை கட்டியது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன்களை பாேட்டி போட்டிக்கொண்டு அள்ளினர்.
24 Jan 2023 12:15 AM IST