எருது விடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்தன மாடு முட்டியதில் முதியவர் பலி

எருது விடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்தன மாடு முட்டியதில் முதியவர் பலி

வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது மாடு முட்டியதில் முதியவர் பலியானார்.
23 Jan 2023 11:33 PM IST